TNPSC Thervupettagam

புற்றுநோய் சார்ந்த பல் தொகையியல் தரவு தளம்

September 28 , 2024 58 days 78 0
  • இந்தியப் புற்றுநோய் மரபணு தகவல் தொகுப்பு (ICGA) அமைப்பால் இந்தியாவிற்கான புற்றுநோய் சார்ந்த பல் தொகையியல் தரவு தளமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியப் புற்றுநோயாளிகளிடமிருந்து மருத்துவ ரீதியாக தொடர்புடைய பல் தகவல்களை தடையற்ற முறையில் அணுகுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
  • இது மருத்துவ விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ள டிஎன்ஏ, ஆர்என்ஏ மற்றும் மார்பகப் புற்றுநோயாளிகளின் புரதங்களின் மீதான பல விவரங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கியது.
  • இது தனிப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்