TNPSC Thervupettagam

புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய இலக்கு

November 3 , 2024 26 days 88 0
  • தற்போதுள்ள சிகிச்சைகளுக்கு எதிர்ப்புத் திறனை உருவாக்கும் தன்மை கொண்ட நோய்ப் பதிப்பு கொண்ட நோயாளிகளுக்குப் பயன் தரும் புற்றுநோய் சிகிச்சைக்கான நம்பிக்கைக்குரிய புதிய இலக்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அறிவியலளர்கள், ஒரு புதிய கூட்டு சிகிச்சைக்கு அவசியமானதாக விளங்கக் கூடிய TDP1 எனப்படும் டிஎன்ஏ பழுதுபார்க்கும் நொதி மீது கவனம் செலுத்தினர்.
  • தற்போதைய புற்றுநோய் மருந்துகளான கேம்ப்டோதெசின், டோபோடோகன் மற்றும் இரினோடெகன் ஆகியவை டிஎன்ஏ பிரதியெடுப்பிற்கு வேண்டி மிகவும் முக்கியமான டோபோயிசோமரேஸ் 1 (Top1) என்ற நொதியைக் குறிவைக்கின்றன.
  • எனினும், புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் இந்த மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறனை உருவாக்குகின்றன.
  • ஆனால் இந்த பழுதுபார்க்கும் செயல்பாட்டில் சைக்ளின்-சார்ந்த கைனேஸ் 1 (CDK1) மற்றும் டைரோசில்-டிஎன்ஏ பாஸ்போடிஸ்டெரேஸ் 1 (TDP1) ஆகிய இரண்டு புரதங்கள் திறம்படச் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்