TNPSC Thervupettagam

புற்றுநோய் செல்களுக்கான ‘அழிப்புக் காரணி’

November 20 , 2023 372 days 238 0
  • புற்றுநோய் செல்களின் இறப்பைத் தூண்டும் ‘கில் சுவிட்ச்’ (அழிப்புக் காரணி) ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில் மாற்றியமைக்கக் கூடிய ஒரு ஏற்பியில் உள்ள ஒரு புரதத்தை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • ஃபாஸ் எனப்படும் CD95 ஏற்பிகள் ஆனது, அழிப்புக் காரணி (இறப்பு) ஏற்பிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இந்த புரத ஏற்பிகள் செல் சவ்வுகளில் காணப்படுகின்றன.
  • இவை செயலாக்கப்படும் போது, அந்த செல்களின் சுய அழிவினைத் தூண்டும் ஒரு சமிக்ஞையை வெளியிடுகின்றன.
  • தற்போதைய நிலையில், இந்த சிகிச்சையானது நீர்மப் புற்றுநோய், லுகேமியா (தோல் நிறமிப் புற்றுநோய்) மற்றும் பிற இரத்தப் புற்றுநோய்களுக்கு எதிராக மிகவும் நம்பிக்கைக்குரிய செயல்திறனைக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்