புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் சோதனையானது, கட்டிகளை அகற்றுவதிலும், நோயாளிகளுக்கு புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதிலும் 100% வெற்றியைத் தந்துள்ளது.
இந்தச் சோதனையானது அமெரிக்காவின் மன்ஹாட்டனில் நடத்தப் பட்டது
புற்றுநோய் செல்களின் மேற்பரப்பினைப் பற்றி அறிவதையும் அதனை வெளிக் கொணர்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்த மருந்தானது, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அவற்றை இயற்கையாகவே அடையாளம் கண்டு அழிக்க வழி வகை செய்கிறது.
இத்தகைய மருந்துகள், 'செக்பாயிண்ட் இன்ஹிபிட்டர்கள்' (ஒரு குறிப்பிட்டப் பகுதியில் இயங்கும் வினைத் தடுப்பிகள்) என்று அழைக்கப்படுகின்றன.