July 15 , 2020
1598 days
701
- இதன் மிகப்பெரிய தோற்றம் மற்றும் பிரகாசிக்கும் மலர் ஆகியவை புலியின் தோலைப் போன்று ஒத்திருப்பதால் இவை அவ்வாறு அழைக்கப் படுகின்றன.
- இவை ஒரு ஆண்டு விட்டு அடுத்த ஆண்டு (alternate years) பூக்கும் தன்மை கொண்டது.
- இந்த ஒட்டுயிரித் தாவரங்கள் இந்தியாவை இருப்பிடமாக (வாழ்விடம்) கொண்டவை அல்ல.
- இது தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படுகின்றது.
- புலி மந்தாரையானது அதன் மிகப்பெரிய அளவின் காரணமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Post Views:
701