TNPSC Thervupettagam

புலிகள் மற்றும் யானைகள் பற்றிய தரவு

July 29 , 2022 723 days 378 0
  • புலிகள் மற்றும் யானைகள் பற்றியத் தரவுகளானது சமீபத்தில் மக்களவையில் சமர்ப்பிக்கப் பட்டது.
  • இந்தத் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 29 புலிகள் காணாமல் போய் உள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில், இந்தியா 96 புலிகளையும், 2020 ஆம் ஆண்டில் 106 புலிகளையும், 2021 ஆம் ஆண்டில் 127 புலிகளையும் இழந்துள்ளது.
  • தற்போது, ​​197 புலிகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
  • கடந்த மூன்றாண்டுகளில் புலிகள் மீதான தாக்குதலில் 125 புலிகள் கொல்லப் பட்டு உள்ளன.
  • மகாராஷ்டிராவில் 61 புலிகளும் உத்தரப் பிரதேசத்தில் 25 புலிகளும் உயிரிழந்துள்ளன.
  • இதே காலக் கட்டத்தில் இந்தியாவில் 307 யானைகள் உயிரிழந்துள்ளன.
  • கடந்த 3 ஆண்டுகளில் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன.
  • ஒடிசாவில் 41, தமிழகத்தில் 34, அசாமில் 33 என்று யானை உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
  • இரயில் விபத்தில் 45 யானைகள் உயிரிழந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்