புளூட்டோ என்ற குள்ளக் கோளானது சூரியனிடமிருந்து வெகுதொலைவில் நகரும் போது அதன் வளிமண்டலம் மறைந்து போகிறது என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பனிக்கட்டி நிறைந்த இந்தக் குள்ளக் கோளின் வளிமண்டலமானது பெருமளவில் நைட்ரஜனால் ஆனது.
இந்தக் குள்ளக் கோளானது குயிப்பர் பட்டையில் உள்ளது.