TNPSC Thervupettagam

புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில் ராதாகிஷன் தமானி

August 22 , 2021 1064 days 482 0
  • Dmart (டிமார்ட்) பல்பொருள் அங்காடிகளின் கோடீஸ்வர நிறுவனதாரரான ராதா கிஷன் தமானி புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளார்.
  • இக்குறியீடானது நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களைத் தரவரிசைப்படுத்துகிறது.
  • தமானி இப்பட்டியலில் 98வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்