TNPSC Thervupettagam

புளூவாக்கர் செயற்கைக்கோள்

November 17 , 2023 375 days 254 0
  • புளூவாக்கர் 3 என்ற சோதனை செயற்கைக்கோள் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது.
  • இது கேனிஸ் மைனர் (சிறிய ஞமலி) மற்றும் எரிடானஸ் ஆகிய 89 விண்மீன் திரள்களில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களைப் போல பிரகாசமாக உள்ளது.
  • புளூவாக்கர் 3 செயற்கை கோள் ஆனது, 693 சதுர அடி அளவிலானது.
  • இது விண்வெளியில் இருந்து ஆற்றலை உருவாக்குவதற்கும் மற்றும் கைபேசிகளுக்கு நேரடியாக அகலப்பட்டை அலைவரிசை இணைப்பினை வழங்குவதற்கும் அதன் மாபெரும் படிநிலை வரிசை கட்டமைப்பு அலைவாங்கியினைப் பயன்படுத்துகிறது.
  • இதன் பிரகாசம் ஆனது புவியில் அமைந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்தும் வானியலாளர்களுக்கு இரவு வானத்தைப் பார்ப்பதைக் கடினமாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்