TNPSC Thervupettagam

புளோரின் கண்டறியப் படுதல்

June 26 , 2020 1488 days 642 0
  • வளிமண்டலத்தில் வெப்பமான மிகக் கடுமையான ஹீலியம் நட்சத்திரத்தில் முதன்முறையாக தனித் தனியான அயனியாக்கம் கொண்ட புளோரினின் இருப்பானது கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது இந்தப் பொருட்களின் உருவாக்கமானது கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஒரு வெள்ளைக் குள்ள நட்சத்திர ஹீலியம் ஆகியவை இணைவதினால் ஏற்படுகின்றது என்பதை உறுதிபடுத்துகின்றது.
  • இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தனிச் சுதந்திர அமைப்பான இந்திய வான் அறிவியல் மையத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஓர் ஆய்வாகும்.
  • கடுமையான ஹீலிய நட்சத்திரம் அல்லது EHe என்பது ஏறத்தாழ ஹைட்ரஜன் இல்லாத ஒரு குறைந்த நிறை கொண்ட மிகப்பெரிய பொருளாகும்.
  • பிரபஞ்சத்தில் மிகவும் பொதுவான ஒரு இரசாயனப் பொருள் ஹைட்ரஜன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்