TNPSC Thervupettagam

புள்ளியியல் தொடர்பான நிலைக்குழு

July 19 , 2023 370 days 223 0
  • 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதாரப் புள்ளி விவரங்களுக்கான (SCES) நிலைக் குழுவினை மீண்டும் மறுசீரமைத்து, அலுவல்முறை தரவுகளுக்கான புதிய உள் மேற்பார்வை நெறிமுறையினை அரசாங்கம் அமைத்து உள்ளது.
  • இந்தப் புதிய குழுவின் தலைவராக ப்ரோனாப் சென் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் இந்தியாவின் முதல் தலைமைப் புள்ளியியல் நிபுணர் மற்றும் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் (NSC) முன்னாள் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்