TNPSC Thervupettagam

புவி அச்சின் சாய்வில் மாற்றங்கள்

December 2 , 2024 21 days 90 0
  • புவியானது வெறும் 17 ஆண்டுகளில் 31.5 அங்குலம் கிழக்கு நோக்கி சாய்ந்துள்ளது.
  • நிலத்தடி நீரின் நிலை மாற்றம் ஆனது, சுழற்சி துருவங்களின் சாய்வில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • இது சுமார் 0.24 அங்குல கடல் மட்ட உயர்விற்குப் பங்களித்தது மற்றும் பூமியின் நிறை பரவலை மாற்றியது.
  • 1993 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளவில் சுமார் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டதாக அறிவியலாளர்கள்  மதிப்பிடச் செய்கின்றனர்.
  • புவியின் சாய்வு என்பது புவிக் கிரகத்தின் சுழற்சி அச்சுக்கும் அதன் சுற்றுப்பாதை அச்சுக்கும் இடையே உள்ள ஒரு கோணம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்