TNPSC Thervupettagam
September 3 , 2023 322 days 298 0
  • 2023 ஆம் ஆண்டு தெய்வீக அழகிப் போட்டியில் ப்ரியன் சைன் புவி அழகி - இந்தியா போட்டி 2023 என்ற பட்டத்தை வென்றார்.
  • கடந்த ஆண்டு வெற்றியாளரான வன்ஷிகா பர்மாரை அடுத்து இவர் இப்பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
  • இந்த ஆண்டு டிசம்பரில் வியட்நாமில் நடைபெற உள்ள புவி அழகி 2023 போட்டியில் இந்தியா சார்பாக இவர் பங்கேற்க உள்ளார்.
  • அதே போட்டியில், பிரவீணா அஞ்சனா என்பவர் சர்வதேச அழகி - இந்தியா 2023 என்று தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • பேமா சோடன் பூட்டியா மற்றும் தேஜஸ்வினி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும் அடுத்த இடங்களைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்