தென் கொரிய நாட்டினைச் சேர்ந்த மினா சூ சோய், 2022 ஆம் ஆண்டின் புவி அழகியாக (மிஸ் எர்த்) மகுடம் சூட்டப்பட்டார்.
இந்த சுற்றுச்சூழல் சார்ந்த பட்டங்களுக்கு 86 பேர் போட்டியிட்டதில் அவர்களுள் மூன்று நபர்களுக்கு மட்டுமே இந்தப் போட்டியின் மூன்று உட்கூறுகளுக்கான பட்டங்கள் வழங்கப் பட்டன.