TNPSC Thervupettagam
December 5 , 2022 595 days 329 0
  • தென் கொரிய நாட்டினைச் சேர்ந்த மினா சூ சோய், 2022 ஆம் ஆண்டின் புவி அழகியாக (மிஸ் எர்த்) மகுடம் சூட்டப்பட்டார்.
  • இந்த சுற்றுச்சூழல் சார்ந்த பட்டங்களுக்கு 86 பேர் போட்டியிட்டதில் அவர்களுள் மூன்று நபர்களுக்கு மட்டுமே இந்தப் போட்டியின் மூன்று உட்கூறுகளுக்கான பட்டங்கள் வழங்கப் பட்டன.
    • மிஸ் ஃபயர் ( நெருப்பு) 2022 - கொலம்பியாவின் ஆன்ட்ரியா அகுலேரா,
    • மிஸ் வாட்டர் (நீர்) 2022 - பாலஸ்தீனத்தின் நதீன் அயூப், மற்றும்
    • மிஸ் ஏர் (காற்று) 2022 - ஆஸ்திரேலியாவின் ஷெரிடன் மோர்ட்லாக்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்