TNPSC Thervupettagam
November 2 , 2021 1028 days 793 0
  • அமெரிக்க விண்வெளி சார்ந்த வானிலை முன்னறிவிப்பு மையமானது AR2887 என்ற சூரியப் புள்ளியிலிருந்து XI – ரக சூரியப் பிழம்புகள் தற்போது வெளியேறி வருவதாக உறுதிப்படுத்தி உள்ளது.
  • இது சூரியனின் மையத்தில் அமைந்திருப்பதோடு அது தனது அமைவிடத்தின் அடிப்படையில் பூமியை நோக்கி அமைந்திருந்தது.
  • அக்டோபர் 30 அன்று புவியைத் தாக்கிய புவி காந்தப் புயலானது சூரிய நிகழ்வுகளின் 5 படிநிலைகள் எனும் அளவீட்டில் G3 எனத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • G3 சூரியப் புயலின் தாக்கமானது பெரும்பாலும் பெயரளவு (குறைவான) என்ற வகைப் பாதிப்பாகவே இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்