TNPSC Thervupettagam

புவி சுழற்சி தினம் - ஜனவரி 08

January 11 , 2025 3 days 36 0
  • இத்தினமானது, பிரான்சு நாட்டினைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோ 1851 ஆம் ஆண்டில், புவியானது அதன் அச்சில் சுழல்கிறது என்பதனைக் கண்டறிந்ததன் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
  • இந்த நாள் என்பது பாரீஸ் நகரில் ஃபூக்கோவின் முதல் செயல் விளக்கத்தினை நன்கு கௌரவிக்கிறது.
  • கி.மு. 470 ஆம் ஆண்டில், கிரேக்கர்கள் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதாகக் கூறினர்.
  • ஆனால் ஃபூக்கோ ஒரு ஊசலின் பெரும் உதவியுடன் புவியின் சுழற்சியை விளக்கிக் காட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்