TNPSC Thervupettagam

புவி சுழற்சி தினம் - ஜனவரி 08

January 10 , 2024 192 days 169 0
  • கி.மு. 470 ஆம் ஆண்டில், பூமி தனது அச்சில் சுழல்வதாக கிரேக்கர்கள் கூறினர்.
  • 1851 ஆம் ஆண்டில், பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோல்ட், ஊசல் குண்டின் உதவியுடன் புவியின் சுழற்சியை செயல் விளக்கிக் காட்டினார்.
  • இந்தியாவில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் உட்பட 11 இடங்களில் ஃபூக்கோல்ட் ஊசல் குண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • பூமியானது, சூரியனைச் சுற்றிய ஒரு சுழற்சியை முடிக்க 24 மணிநேரம் எடுக்கும்.
  • பூமியின் விட்டம் வடக்குத் துருவம் முதல் தென் துருவம் வரை 12,714 கிலோமீட்டர்கள் (7,900 மைல்கள்) மற்றும் நிலநடுக்கோட்டு வழியான விட்டம் (7,926 மைல்கள்) 12,756 கிலோ மீட்டர்கள் (12,756 மைல்கள்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்