TNPSC Thervupettagam

புவி தினம் – ஏப்ரல் 22

April 23 , 2021 1225 days 461 0
  • ஐ.நா.வின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டில் இத்தினத்தினை சர்வதேச புவி அன்னை தினமாக அறிவித்தது.
  • இது உலகின் மிகப்பெரிய சுற்றுச்சுழல் இயக்கமாகும்.
  • இது 1970 ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான புவி தினத்தின் கருத்துரு, “நமது பூமியினை மீட்டெடுப்போம்” (Restore Our Earth) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்