TNPSC Thervupettagam

புவி நேரம் 2022 - மார்ச் 26

March 28 , 2022 883 days 362 0
  • ஒவ்வோர் ஆண்டின் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் புவி நேரம் கொண்டாடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான புவி நேரமானது மார்ச் 26 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இது பருவநிலை மாற்றத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கான ஆதரவையும், சிறந்த ஒரு கோளாக புவியை மாற்றுவது நோக்கிய ஒரு அர்ப்பணிப்பையும் காட்டுவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இரவு 8:30 முதல் 9:30 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைக்குமாறு, தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் வணிகங்களை இந்த நிகழ்வு ஊக்குவிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Invest In Our Planet' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்