TNPSC Thervupettagam

புவி நேரம் 2023 - மார்ச் 25

March 30 , 2023 609 days 275 0
  • புவி நேரம் என்பது உலக வனவிலங்கு நிதியத்தால் (WWF) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உலகளாவிய இயக்கமாகும்.
  • புவி நேரம் என்பது மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • இது புவிக்குத் தனது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் விதமாக தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைக்க ஊக்குவிக்கிறது.
  • புவி நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.
  • இது முதன்முதலில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2007 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்