புவி நேரம் 2025 - மார்ச் 22
March 28 , 2025
5 days
63
- இது 2007 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதியத்தினால் (WWF) தொடங்கப்பட்டது.
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்த ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
- இந்திய நேரப்படி இரவு 8:30 முதல் இரவு 9:30 மணி வரையிலான ஒரு மணி நேரத்திற்குத் தேவையற்ற விளக்குகளை அணைக்க மக்களை ஊக்குவிக்கிறது.
- இந்த ஆண்டிற்கான புவி நேரத்திற்கான கருத்துரு, "The Power of Nature" என்பதாகும்.

Post Views:
63