March 31 , 2019
2067 days
577
- புவி நேரம் தினம் மார்ச் 30 அன்று அனுசரிக்கப்பட்டது.
- இது உலகம் முழுவதும் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 முதல் 9.30 வரை கடைபிடிக்கப்படுகின்றது.
- 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “Connect2Earth” என்பதாகும்.
- “BeeThePlanet சவால்கள்” என்பவற்றுடன் இந்தியாவில் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
- இத்தினமானது 2007 ஆம் ஆண்டு சிட்னியில் தொடங்கப்பட்டது. தற்பொழுது இது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
- இது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அரசு சாரா நிறுவனமான இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தினால் நடத்தப்படுகின்றது.
Post Views:
577