TNPSC Thervupettagam

புவி நேரம் - மார்ச் 23

March 30 , 2024 111 days 213 0
  • புவி தினமானது 2007 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • உலக வனவிலங்கு நிதியம் (WWF) ஆனது, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வருடாந்திர விழாவை ஏற்பாடு செய்கிறது.
  • இந்த ஆண்டு 18வது புவி நேரத்தினைக் குறிக்கிறது என்ற நிலையில் இது "பூமிக்கான மிக முக்கிய நேரம்" என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.
  • இந்நிகழ்வு ஆனது நமது கிரகத்திற்கான ஆதரவின் அடையாளமாக, உலகம் முழுவதும் உள்ள மக்களை இரவு 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை 60 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைக்குமாறு ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்