TNPSC Thervupettagam

புவி மேற்பரப்பு நிறை

November 14 , 2020 1477 days 510 0
  • சமீபத்தில் நாசாவானது புவியின் நிறையானது 2004-09 ஆண்டுக் காலகட்டத்துடன் ஒப்பிடப்படும் போது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாறுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த மாறுதல்கள் நீர், பனிக்கட்டி மற்றும் பனி ஆகிவற்றின் மாறுதல்களால் ஏற்பட்டவையாகும்.
  • நாசாவின் கூற்றுப் படி, கடல் மட்டத்தின் அதிகரிப்பானது புவி நிறையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகின்றது.
  • நிலப் பரப்பு மீதான இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றமானது பனி மற்றும் பனிப் பிரதேசப் பகுதிகளில் அதிகமாகக் காணப் படுகின்றது.
  • இந்த மாறுதல்கள் கிரேஸ் (GRACE) என்ற திட்டத்தினால் கணக்கிடப் பட்டன.
  • இது நாசா மற்றும் ஜெர்மனியின் ஒரு கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்