புவி வெப்பமடைதலுக்கு வைரத் துகள்கள் பயன்பாடு
October 29 , 2024
24 days
75
- வளிமண்டலத்தில் வைர தூசியைச் செலுத்துவது கிரகத்தைக் குளிர்விக்க ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
- வைரத்தூள் ஆனது இரசாயன ரீதியாக செயலற்றத் தன்மை கொண்டது.
- ஆண்டுதோறும் சுமார் 5 மில்லியன் டன் செயற்கை வைரத் தூளை வளிமண்டலத்தில் செலுத்துவது 45 ஆண்டுகளில் பூமியை 1.6 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும்.
- இருப்பினும், இந்தத் தீர்வைச் செயல்படுத்ததுவதற்கு மதிப்பிடப்பட்ட முதலீடானது 200 டிரில்லியன் டாலர் ஆகும்.
Post Views:
75