TNPSC Thervupettagam

புவி வெப்பமயமாதல் மீதான ILO அறிக்கை

July 4 , 2019 1877 days 538 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO - International Labour Organisation) “வெப்பமான புவியில் பணியாற்றுதல்: தொழிலாளர் உற்பத்தித் திறன் மற்றும் நாகரிகமான பணி மீதான வெப்ப அழுத்தத்தின் தாக்கம்” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • புவி வெப்பமயமாதலின் காரணமாக 34 மில்லியன் முழு நேர வேலைவாய்ப்புகளுக்குச் சமமாக 2030 ஆம் ஆண்டில் 5.8% பணி நேரத்தித்தினை இந்தியா இழக்கும் இது என்று கூறுகின்றது.
  • இது முக்கியமான வேளாண்மை மற்றும் கட்டமைப்புத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • அதிக அளவிலான மக்கட் தொகையின் காரணமாக இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்