TNPSC Thervupettagam

புவிக்கு மிக அருகில் உள்ள கருந்துளைகள்

April 13 , 2023 594 days 280 0
  • ஐரோப்பிய விண்வெளி முகமையானது இயல்பில் மிகவும் தனித்துவமாக விளங்கும் கருந்துளைகளின் புதிய குடும்பத்தினைக் கண்டுபிடித்துள்ளது.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு கருந்துளைகள் பூமிக்கு மிக அருகில் அமைந்துள்ளன.
  • கயையா BH1 என்ற ஒரு கருந்துளையானது பூமியிலிருந்து சுமார் 1560 ஒளியாண்டுகள் தொலைவில், ஓபியுச்சஸ் விண்மீன் திரளின் திசையில் அமைந்துள்ளது.
  • கயையா BH2 என்ற கருந்துளை ஆனது, 3800 ஒளி ஆண்டுகள் தொலைவில் சென்டாரஸ் விண்மீன் திரளில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்