புவிசார் குறியீடு - திருபுவனம் பட்டுச் சேலை
March 13 , 2019
2085 days
857
- வரலாற்றுச் சிறப்புமிக்க திருபுவனம் பட்டுச் சேலைகளுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
- சோழ அரசரான மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலிருந்து திருபுவனம் பகுதியில் பட்டுச் சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன.
Post Views:
857