TNPSC Thervupettagam

புவிசார் குறியீடு - திருபுவனம் பட்டுச் சேலை

March 13 , 2019 1956 days 787 0
  • வரலாற்றுச் சிறப்புமிக்க திருபுவனம் பட்டுச் சேலைகளுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
  • சோழ அரசரான மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலிருந்து திருபுவனம் பகுதியில் பட்டுச் சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்