TNPSC Thervupettagam

புவிசார் குறியீடு பெற உள்ள தமிழகத் தயாரிப்புகள்

August 2 , 2023 482 days 337 0
  • திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜடேரி திருமண் (நாமக்கட்டி), கன்னியாகுமரி மாவட்டத்தின் மட்டி வாழைப்பழம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செடிபுட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
  • புவிசார் குறியீட்டுப் பட்டியல் கிட்டத்தட்ட 420 பொருட்களைக் கொண்டுள்ளது.
  • இதனுடன் இப்பட்டியலில் இடம் பெற்ற தமிழகத் பொருட்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்து தமிழகம் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் உத்தரப் பிரதேசம் 50க்கும் மேற்பட்ட பொருட்களுடன் இரண்டாவது இடத்திலும் கர்நாடகா 48 தயாரிப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்