TNPSC Thervupettagam

புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகள்

August 18 , 2023 337 days 288 0
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்ரி மரக் கைவினைப் பொருட்கள் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த முஷ்க்புட்ஜி அரிசி ஆகியவை தற்போது புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
  • சிக்ரி என்பது ஜம்மு மாகாணத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மலைத் தொடர்களில் காணப்படும் வெளிறிய, தேன் நிறமுள்ள, மெல்லிய வரியமைப்புகள் கொண்ட ஒரு மென்மை ரக மரமாகும்.
  • முஷ்க்புட்ஜி அரிசி என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயரமான பகுதிகளில் குறிப்பாக அனந்த்நாக் மாவட்டத்தில் வளர்க்கப்படும் குட்டையான, தடிமனான, நறுமணம் மிக்க ஒரு தரமான அரிசி வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்