TNPSC Thervupettagam

புவியிட ஒத்துழைப்பிற்கான அடிப்படைப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA)

November 1 , 2020 1398 days 509 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை 3வது 2 + 2 அமைச்சரவைச் சந்திப்பின் போது கடைசி அடிப்படை ஒப்பந்தமான “BECA” (Basic Exchange and Cooperation Agreement for Geo-Spatial cooperation) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது இராணுவ மற்றும்  பொதுப் பயன்பாட்டிற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கிடையே புவியிடம் தொடர்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்கின்றது.
  • இதற்கு முன்பு இந்த 2 நாடுகளும் 2016 ஆம் ஆண்டில் லெமோயா (LEMOA) என்ற ஒப்பந்தத்திலும் 2018 ஆம் ஆண்டில் கம்காசா (COMCASA) என்ற ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்