ஐரோப்பிய ஒன்றியத் திட்ட அமைப்பான கோபர்நிகஸ் பருவநிலை மாற்றச் சேவை எனும் அமைப்பினால் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டானது புவியில் நிலவிய 5வது மிக வெப்பமான ஆண்டாகும் என இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, கடந்த 7 ஆண்டுகள், இதுவரை பதிவானதில் மிக வெப்பமான ஆண்டுகளாகும்.
பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 12 மாத காலப் பகுதி என்ற இந்தப் பிரிவில் 2021 ஆம் ஆண்டானது 5வது வெப்பமிக்க ஆண்டாக உருவெடுத்துள்ளது.