புவியின் கவச அடுக்கில் மறைந்து காணப்படும் ஆறாவது பெருங்கடல்
October 10 , 2024
44 days
108
- பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் ஆறாவது பெருங்கடல் காணப்படுவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இந்தப் பெருங்கடல் ஆனது மேற்பரப்பில் உள்ள அனைத்துப் பெருங்கடல்களும் ஒரு சேர்ந்த அளவினை விட மூன்று மடங்கு பெரியதாகும்.
- இந்த நீர் தேங்கிய அமைப்பானது ரிங்வுடைட் எனப்படுகின்ற நீல நிறப் பாறை கட்டமைப்பில் சிக்கி, பூமியின் கவச அடுக்குகளுள் ஆழ் பகுதியில் அமைந்துள்ளது.
- இருப்பினும், இந்த நீர்த் தேக்க அமைப்பு ஆனது வழக்கத்தில் ஒரு பெருங்கடல் வடிவம் கொண்டதல்ல.
- மாறாக, அவை ரிங்வுடைட்டின் படிக அமைப்பில் சிக்கிய பல நீர் மூலக்கூறுகளின் தொகுதி ஆகும்.
Post Views:
108