TNPSC Thervupettagam

புவியில் உள்ள மிகவும் ஈரமான இடம்

June 22 , 2022 760 days 358 0
  • மேகாலயாவின் மௌசின்ராம் பகுதியில், 1966 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக மழைப்பொழிவு பதிவாகி ஒரு புதிய சாதனை அளவை எட்டியுள்ளது .
  • புவியில் அதிக ஈரப்பதம் உள்ள இடமாகத் திகழும் சிரபுஞ்சியின் சாதனையை இது முறியடித்தது.
  • மௌசின்ராம் பகுதியில் 24 மணி நேரத்தில் 1003 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.
  • புவியின் மிக ஈரமான இடங்களில் ஒன்றாகத் திகழும் சிரபுஞ்சியில் பதிவான மழைப் பொழிவானது, 1995 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாகவும், 122 ஆண்டுகளாக மூன்றாவது அதிகபட்ச ஈரப்பதம் உள்ள இடமாகவும் இருந்தது.
  • சிரபுஞ்சியானது மௌசின்ராமிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்