TNPSC Thervupettagam

புவேர்ட்டோ ரிக்கோ

November 20 , 2020 1382 days 609 0
  • அமெரிக்கப் பிராந்தியமான புவேர்ட்டோ ரிக்கோவானது பத்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தன்னை ஒரு தனி நாடாகக் கருதுமாறு வாக்களித்துள்ளது.
  • அமெரிக்காவின் மற்ற 50 நாடுகளுடன் சேர்த்து இணையாக நடத்தப்பட வேண்டும் என்று அது கோருகிறது.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் புவேர்ட்டோ ரிக்கோவின் மக்கள் வாக்களிக்க முடியாது.
  • இது கரீபியன் கடலில் அமைந்துள்ள ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் வாழும் ஒரு தீவாகும்.
  • இது 1493 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1917 ஆம் ஆண்டில், புவேர்ட்டோ ரிக்கோவின் மக்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப் பட்டது, ஆனால் இந்தத் தீவு ஒரு நாடாகக் கருதப் படவில்லை.
  • குவாம், வடக்கு மரியானா தீவுகள், அமெரிக்க சமோவா மற்றும் அமெரிக்க விர்ஜின் தீவுகள் ஆகியவற்றுடன் இதுவும் “அமெரிக்கவின் ஒரு பகுதியாக” உள்ளது.
  • இதே போல், வாஷிங்டன் டி.சி.யும் அமெரிக்காவின் 51வது நாடாக மாற வலியுறுத்தி வருகிறது.
  • தேசியத் தலைநகரம் என்பது எந்த நாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் வாஷிங்டன் டி.சி.யானது 1776 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்