TNPSC Thervupettagam

பூச்சி உண்ணும் தாவரம்

June 28 , 2022 789 days 624 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மண்டல் பள்ளத்தாக்கில் பூச்சிகளை உண்ணும் ஒரு அரிய தாவரம் ஆனது கண்டறியப்பட்டுள்ளது.
  • உத்தரகாண்ட் மற்றும் ஒட்டு மொத்த மேற்கு இமயமலைப் பகுதிகளில் முதன்முதலில் இந்தத் தாவரம் தென்பட்டுள்ளது.
  • பிடி போன்ற மூடியினுள் தன் இரையை இழுக்க ஒரு வெற்றிடம் அல்லது எதிர்மறை அழுத்தப் பகுதியை இந்தத் தாவரம் உருவாக்குகிறது.
  • பூச்சி உண்ணும் தாவரமானது அதன் இரையைச் சிக்க வைப்பதற்கு மிகவும் அதி நவீனமான மற்றும் மேம்பட்டத் தாவர அமைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துகிறது.
  • இதன் இரையானது, புரோட்டோசோவா முதல் பூச்சிகள், கொசுவின் லார்வாக்கள் மற்றும் இளம் டாட்போல்கள் (தலைப்பிரட்டைகள்) வரை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்