TNPSC Thervupettagam

பூச்சிகளின் இறுதிநிலை அழிவுகள்

January 19 , 2021 1411 days 546 0
  • சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள பூச்சியியல் வல்லுநர்கள் தேசிய  அறிவியல் கழகத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
  • பூச்சியியல் வல்லுநர்களின் படி, பூச்சிகளின் எண்ணிக்கையானது மிக வேகமாகக் குறைந்து வருகின்றது.
  • பூமியானது ஒவ்வொரு ஆண்டும் தனது பூச்சி இனங்களில் 2% அளவினை இழந்து வருகின்றது.
  • விஞ்ஞானிகள் இதனை ”பூச்சிகளின் இறுதிநிலை  அழிவுகள்” என்று பெயரிட்டுள்ளனர்.
  • பூச்சிகளின் இறுதிநிலை அழிவுகளுக்கான முக்கியமான காரணங்கள் பின்வருமாறு
    • பூச்சிக் கொல்லிகள்
    • காலநிலை மாற்றம்
    • ஒலி மாசுபாடு
    • களைக் கொல்லி
    • ஊடுருவல் இனங்கள்
    • நிலப் பயன்பாட்டில் மாறுபாடுகள்
    • தீவிர வேளாண்மை
  • பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைவானது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் அதிகளவில் நிகழ்ந்து வருகின்றது.
  • பூச்சிகளின் அழிவு விகிதமானது பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றின் அழிவு விகிதத்தை விட 8 மடங்கு அதிகமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்