TNPSC Thervupettagam

பூஜ்ஜிய உமிழ்வு தினம் – செப்டம்பர் 21

September 21 , 2021 1072 days 536 0
  • வளிமண்டலத்திலிருந்து கார்பன் உமிழ்வுகளைக் குறைப்பதற்கு உதவுவதற்காக வேண்டி இத்தினமானது தொடங்கப்பட்டது.
  • இது புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதிலாக புதுப்பிக்கத் தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான தினமாகும்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Giving our planet a day off a year” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்