TNPSC Thervupettagam

பூஞ்சை வகை உள்ளீட்டிற்கான பிரச்சாரம்

September 3 , 2023 321 days 270 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர்ப் பெருக்க அமைப்பு ஆனது, "தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்" வகுப்புடன் "பூஞ்சை" என்ற சொல்லினை இணைக்கச் செய்யமாறு உலகளாவிய அமைப்புகளை வலியுறுத்தும் வகையிலான பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
  • இது பூஞ்சைகளின் ஒரு முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • வளங்காப்பு முன்னெடுப்புகளில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கொண்டுள்ள ஒரு முக்கியத்துவ நிலையில் ஒன்றாக பூஞ்சைகளின் முக்கியத்துவத்தினை மேம்படுத்தச் செய்வதையும் அதனை உள்ளீடு செய்வதனையும் ஐக்கிய நாடுகள் சபை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, பல்வேறு கருத்துக்கள் மற்றும் கொள்கை முடிவுகளை வடிவு அமைப்பதில் இவற்றின் சொற்கூறுகளின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.
  • முன்னதாக, IUCN அமைப்பின் இனங்களின் ஏற்பமைவு ஆணையமானது (SSC) "பூஞ்சையியல் சார்ந்த உள்ளீடுகளை” பயன்படுத்த உள்ளதாக அறிவித்தது.
  • பூஞ்சை என்பது பல்வேறு யூகாரியோடிக் நுண்ணுயிரிகளின் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்