TNPSC Thervupettagam

பூனைகளுக்கு கொரானா

April 25 , 2020 1549 days 604 0
  • நியூயார்க்கில் 2 வளர்ப்புப் பூனைகளுக்கு கொரானா நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
  • இது அமெரிக்காவில் வளர்ப்பு விலங்குகளில் உறுதி செய்யப்பட்ட முதலாவது பாதிப்பு ஆகும்.
  • ஆனால் பொதுச் சுகாதார அதிகாரிகள் விலங்குகள் இந்த வைரசை மனிதனுக்குப் பரப்பிட எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர். 
  • அமெரிக்காவைத் தவிர்த்து, ஹாங்காங்கில் 2 நாய்கள் மற்றும் 1 பூனைக்கும் பெல்ஜியத்தில் 1 பூனைக்கும் என்று குறைந்த அளவிலான வளர்ப்பு மிருகங்கள் கொரானா பாதிப்பை உறுதி செய்திருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்