TNPSC Thervupettagam

பூமராங் நிலநடுக்கம்

August 24 , 2020 1558 days 674 0
  • தற்பொழுது ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது பூமராங் வகை நிலநடுக்கத்தை” அட்லாண்டிக் பெருங்கடலில் (ரோமாஞ்சே விரிவுப் பகுதி) பதிவு செய்துள்ளது.
  • இது தொடக்க வெடிப்பில் இருந்து பரவிய ஒரு ஆரம்பகால முறிவாகும். ஆனால் அதன் பின் இது எதிர்புறத்தில் அதிவேகத்தில் திரும்பி நகர்ந்தது.
  • வழக்கமாக, நிலநடுக்கங்கள் ஒரு பிளவின் மீது திடீரென பாறைகள் உடைந்து போகும் முறிவு நிகழ்வுகளின் போது ஏற்படுகின்றன. இதில் இந்தப் பிளவு என்பது இரண்டு தொகுதிகள் அல்லது கண்டத் தட்டுகளுக்கான ஒரு எல்லையைக் குறிக்கின்றது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்