TNPSC Thervupettagam

பூமிக்கு நெருக்கமாக நெருங்கி வரும் குறுங்கோள்

August 27 , 2020 1462 days 631 0
  • 3 முதல் 6 மீட்டர் நீளமுடைய ஒரு குறுங்கோளானது பூமிக்கு அருகில் உள்ள மற்ற குறுங்கோள்களை விட பூமிக்கு மிக அருகில் அதைத் தாக்காத வண்ணம் நெருங்கி வந்து சாதனை ஒன்றைப் படைத்து உள்ளது.
  • கிடைத்துள்ள அறிக்கைகளின் படி, இது தென் இந்தியக் கடல் பகுதியின் மேலே 1830 மைல்கள் (2950 கிலோ மீட்டர்) தூரத்தைக் கடந்துள்ளது.
  • இது “2020 QG” என்று அழைக்கப்படுகின்றது. இது  பூமியைத் தாக்காமல் நெருங்கி வந்த ஒரு குறுங்கோளாக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்