பூமியின் கண்டத் தட்டுகளின் புதிய வரைபடம்
June 21 , 2022
889 days
526
- சமீபத்தில், ஆஸ்திரேலிய நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பூமியின் கண்டத் தட்டுகளின் புதுப்பிக்கப் பட்ட வரைபடத்தை உள்ளடக்கிய ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டனர்.
- வால்பரா என்பது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரிந்து மற்ற பெரும் கண்டங்களை உருவாக்கியது.
- அதில் கடைசியாக 335-65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது பாஞ்ஜியா ஆகும்.
- வால்பரா என்பது ஆர்க்கியன் காலத்தில் இருந்த பூமியின் முதல் பெரும் கண்டத்தின் பெயராகும்.
- இதில் 26 மலை உருவாக்கச் செயல்முறைகள் உள்ளன.
- இவற்றுள் பல பெரும் கண்டங்களின் உருவாக்கத்துடன் தொடர்புடையவையாகும்.
- மலை உருவாக்கச் செயல்முறை என்பது புவிக்குழிவுப் பகுதிகளில் நிகழும் ஒரு மலையை உருவாக்குகின்ற நிகழ்வு ஆகும்.
Post Views:
526