TNPSC Thervupettagam

பூமியின் சுற்றுச்சூழல் வள எல்லை மீறல் தினம்

July 31 , 2022 721 days 396 0
  • புவியானது ஜனவரி 1 முதல் ஜூலை 28 வரையில் மட்டும், அதற்குத் தேவையான இயற்கை வளங்களை மீண்டும் தயாரிப்பதற்கு முன்னதாகவே மனிதகுலம் அதனை முழுமையாகப் பயன்படுத்தி உள்ளது..
  • எனவே, ஜூலை 28 ஆம் தேதியானது பூமியின் சுற்றுச்சூழல் வள எல்லை மீறல் தினம் ஆகும்.
  • உலக மக்கள்தொகைக்கு இத்தகைய அளவிலான வளங்களை நிலையான முறையில் வழங்குவதற்கு 1.75 பூமிகள் தேவைப்படும்.
  • கடந்த 50 ஆண்டுகளில் பூமியின் சுற்றுச்சூழல் வள எல்லை மீறல் மிகவும் விரைவில் முன்னேறி நெருங்கி வருவதாக உலக மனிதத் தடங்கள் மீதான கூட்டமைப்பானது கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்