TNPSC Thervupettagam

பூமியில் உள்ள மொத்த கரிமங்கள் (கார்பன்)

October 2 , 2019 1754 days 603 0
  • அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் “ஆழ்கரிம வான் ஆய்வகம்” என்று அழைக்கப்படும் ஒரு 10 ஆண்டு காலத் திட்டமானது பூமியில் உள்ள  மொத்த கரிமங்களை மதிப்பிட்டுள்ளது.
  • இந்த திட்டமானது 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • மேலும் இத்திட்டமானது எரிமலைகளால் வெளியிடப்பட்ட மொத்த கார்பன் டை ஆக்சைடு பற்றிய பகுப்பாய்வையும் உள்ளடக்கியுள்ளது.
  • மனித குலத்தின் வருடாந்திர கார்பன் உமிழ்வானது அனைத்து எரிமலை உமிழ்வுகளையும் விட 40 முதல் 100 மடங்கு அதிகமாகும்.
  • பூமியில் உள்ள மொத்தக் கரிமமானது 1.85 பில்லியன் ஜிகா டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்