TNPSC Thervupettagam

பூமியில் சனிக்கோளில் உள்ளது போன்ற வளையம்

September 28 , 2024 17 hrs 0 min 12 0
  • பூமியில் ஒரு காலத்தில் சனிக்கோளில் உள்ளது போன்ற வளையங்கள் இருந்ததாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது என்பதோடு இது அந்தக் கிரகத்தின் பருவநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • அத்தகைய வளையத்தின் இருப்பு என்பது, சுமார் 466 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி, சில கோடிக்கணக்கான ஆண்டுகள் நீடித்து காணப்பட்டது.
  • சுமார் 488 மில்லியன் மற்றும் 443 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டோவிசியன் காலத்தினைச் சேர்ந்த 21 பள்ளங்களின் பகுப்பாய்வு ஆனது, இந்தத் தாக்கங்கள் அனைத்தும் பூமத்திய ரேகைக்கு மிக அருகாமையில் நிகழ்ந்தன என்பதைக் கண்டு அறிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்