TNPSC Thervupettagam

பூமியில் செவ்வாய்க் கிரகத்தின் ஒத்திசைவு

March 24 , 2024 117 days 173 0
  • செவ்வாய்க் கிரகம் ஆனது பூமியிலிருந்து சுமார் 140 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.
  • இருப்பினும், புவியீர்ப்பு உந்துதல் அல்லது இழுவிசை காரணிகள் காரணமாக இது இன்னும் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற நிலையில், இது பெரும்பாலும் ஒத்திசைவு விளைவு (உடனிசைவு) என்று அழைக்கப்படுகிறது.
  • பூமியின் ஆழமான பெருங்கடல்களில் இராட்சதச் சுழல்கள் ஏற்படுவதற்கு செவ்வாய்க் கிரகத்தின் ஒத்திசைவு விளைவு காரணமாக இருக்கலாம்.
  • இந்த நிகழ்வு ஆனது பூமியில் கடுமையான பருவநிலைச் சூழல்களை ஏற்படுத்தக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்