பூரி ஜெகன்நாத் கோவிலில் காவல்துறை நுழைய அனுமதி மறுப்பு
October 12 , 2018 2330 days 679 0
பூரி ஜெகன்நாத் கோவிலில் (ஒடிசா) பக்தர்களுக்கு வரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து அக்டோபர் 3 அன்று நடைபெற்ற போராட்டத்தில் நடந்த வன்முறையை அடுத்து உச்ச நீதிமன்றமானது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி உச்ச நீதிமன்றமானது காவல் துறையினர் ஆயுதங்கள் மற்றும் காலணிகளுடன் கோவிலுக்குள் நுழைய தடை விதித்துள்ளது .